நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடைஅறிவிக்கப்ப்பட்டுள்ளது, இன்று தமிழ்க மின்வாரியம். சென்னையில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கொரட்டூர்: ரெட்டி தெரு , பாரதி நகர், ரயில் நிலைய சாலை, திருமுல்லைவாயல் சாலை , மாணிக்கம் பிள்ளை தெரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.