டெல்லி ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் அவசியம் ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. ந்ப்முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். இதனால் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 […]
