சென்னை தக்லைஃப் திரைப்படம் தமிழகத்தில் 3 நாட்கள் ஈட்டிய வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்களுக்கு பிறகு உருவான படம் ‘தக் லைஃப்‘. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் […]