இன்று சித்தராமையா ராகுல் காந்தியுடன் சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி பாராட்டு விழா நடந்தது.இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிலர் கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றனர். இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இ்தர்கு அரசின் பாதுகாப்பு குறைபாடே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.