அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீதான பரஸ்பர வரியை உயர்த்திய கையோடு அதை 90 நாட்களுக்கு செயல்படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். சீனாவுக்காக அமெரிக்க சந்தையை திறந்து விடுவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்படி செய்யாவிட்டால் நம்மால் எதுவும் முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் தொலைபேசியில் உரையாடிய டொனால்ட் டிரம்ப் இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளைத் […]