நான் அதிமுக வுக்கு பிரசாரம் செய்வேன் : டிடிவி தினகரன்

புதுக்கோட்டை நான் அதிமுக வுக்கு பிராசாரம் செய்வேன் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.