அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை இரவு 7மணி நிலவரப்படி, 204 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 41 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் யாரும் […]
