தவெக தலைவர் மீது தவாகவினர் புகார்

சென்னை குழந்தைகள் நலக் குழுவிடம் தவெக தலைவர் விஜய் மீத் தவாகவினர் புகார் அளித்துள்ளனர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசுகளை வழங்கி, கௌரவப்படுத்தி வருகிறார். அதன்[அடொ இந்தாண்டும் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பரிசுகள் வழங்கும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜய்யை கட்டித்தழுவுவது, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.