ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tickets Win பண்ணுங்க!

2K kids-ன் மானசீக நாயகனான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? சிம்பிளான இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் மதுரையில் நடக்க இருக்கும் Multi Talented artist Hiphop Tamizha’s – Return Of The Dragon Machi (Home Edition) – Live In Maduraiல் கலந்து கொள்ள Ticketsஐ Win பண்ணுங்க

ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஹிப் ஹாப் தமிழா ஆதி

போட்டியில் வெற்றி பெறுபவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வெற்றியாளருக்கு இரு டிக்கெட் மட்டுமே! ஆன்லைனில் மட்டுமே உங்களின் பதில்களைப் பதிவுசெய்ய முடியும். போட்டியில் விகடன் குழுவின் முடிவே இறுதியானது.

போட்டி லின்க்: https://www.vikatan.com/special/hiphop-tamizha-world-tour

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.