நடிகர் எஸ் ஜே சூர்யா வெளியிட்ட கில்லர் பட பூஜை ஸ்டில்கள்

சென்னை நடிகர் எஸ் ஜே சூர்யா  கில்லர் பட பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ”கில்லர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.