தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதுடன், அதன் காரணமாக தொழிற்சாலையில், ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அங்கு பணியில் இருந்த 34 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களின் உடல்நிலை கேள்விக்குக்குறியாக இருப்பதாகவும் […]
