யமஹா நிறுவனத்தின் RayZR 125 Fi ஹைபிரிட் மற்றும் RayZR 125 Fi ஹைபிரிட் ஸ்டீரிட் ரேலி என இரு மாடல்களுக்கும் ரூ.7,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் தள்ளுபடி, கூடுதலாக 10 வருட வாரண்டி என ஒட்டுமொத்தமாக ஆன்ரோடு விலையில் 10,010 வரை சிறப்பு சலுகையை 70வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹா மோட்டார் துவங்கப்பட்டு 70 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. வழக்கமாக […]