அரியலூர் அரியல்லுரில் தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில்ல: நிறுத்தப்பட்ன/ தினமும் விழுப்புரம்-திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில்கள், வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தில் அரியலூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஒட்டக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவாசிய பணிகளுக்காக அரியலூர் செல்ல தினமும் விழுப்புரம்-திருச்சி ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். ஆஜவே வெள்ளூர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க […]
