டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படுகிறது அபராதத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. இது சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. பிரபல பொதுத்துறை […]
