தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு வெளியே செவ்வாய்க்கிழமையன்று தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார். குழந்தை வரும் வரை ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வேகமாக வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் தனது காரின் இருக்கையை மேலும் சாய்த்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.