சென்னை: நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து திருப்போரூரில் வருகிற 9-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமி, வரும் 9ந்தேதி அன்று அரசை கண்டித்து திருப்போருரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அ.தி.மு.க. […]
