திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரை அடுத்த புத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தட்சிண கன்னட மாவட்ட மகளிர் காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக புத்தூர் பாஜக தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான ஜெகனிவாஸ் ராவின் மகன் கிருஷ்ணா ஜே. ராவ் (21) கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜூன் 24ம் தேதி […]
