டெல்லி: விண்வெளியில் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 2028ம் ஆண்டு முதல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன் என்ற பெயரில் (Bharatiya Antariksh Station – BAS) 2035க்குள் முழுமையான விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதல் விண்வெளி நிலைய தொகுதி […]
