2026ல் தே.ஜ.கூ. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாஜக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறினார். அதனால் 2026 நமது இலக்கு இல்லை 2029 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவது தான் நமது இலக்கு என்று பேசினார். தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ள பாஜக இதுவரை […]
