சென்னை தெற்கு ரயில்வே கடலூர் ஆட்சியரே ரயில் விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வழியில் இருந்த ரயில்வே கேட் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், […]
