இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய புதிய மெசஞ்சர் செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இணையம் இல்லாமல், செயற்கைக்கோள் இணைப்பு இல்லாமல், வைஃபை இல்லாமல் வேலை செய்யக்கூடிய இந்த புதிய மெசஞ்சர் செயலியை டோர்சி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிட்சாட் (BitChat) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த P2P மெசஞ்சர் செயலி தற்போது, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சோதனை முறையில் மட்டுமே கிடைக்கிறது. BitChat சோதனை முறையில் பலர் அரட்டை அடிக்கும் ஸ்கிரீன்ஷாட்கள் […]
