போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மறு உத்தரவு வரும் வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக நீதிபதி எம். நிர்மல் குமார், உத்தரவிட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் ஜூன் 23 அன்று கைது செய்யப்பட்டார், கிருஷ்ணா ஜூன் 26 அன்று சென்னை நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஸ்ரீகாந்த் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் […]
