யுவரத்னா விருதுகள் 2025: சாதனையாளர்களை கௌரவித்த ஜீ கன்னட செய்தி நிறுவனம்

Yuvaratna Awards 2025: சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் ஜீ கன்னடம், இந்த முறையும் ஒரு விருது வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்தவுள்ளது. ஜீ கன்னட நியூஸ் யுவரத்னா விருதுகள் 2025 கூடிய விரைவில் நடைபெறும். முழு விவரத்தை இங்கே காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.