டெல்லி ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளது/ கடலூர் அருகே அண்மையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே கேட் மேலாண்மை குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை (ஜூலை 9) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. புதிய நடைமுறைகளின்படி, அனைத்து […]
