டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… நீண்ட நேரம் நீடித்த அதிர்வு – அதிர்ச்சியில் மக்கள்!

Delhi Earthquake: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இன்று (ஜூலை 10) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காலை 9.04 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஒரு நிமிடம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.