புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சுயேச்சை எம் எல் ஏ நேரு ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். சுகாதாரத் துறை இயக்குநர் நியமன விவகாரத்தில், ஆலுநர் கைலாஷ்நாதன் – முதல்வர் ரங்கசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதையடுத்து, ‘அதிகாரம் இல்லாத பதவி தேவையில்லை எனவும், ராஜினாமா செய்வதாகவும் முதல்வர் அதிரடியாக அறிவித்தார். ஆளுஎச்ர் – முதல்வர் மோதலால் புதுச்சேரி மக்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு, சட்டசபை கட்டட படிக்கட்டில் அமர்ந்து, நேற்று புதன்கிழமை காலை […]