சென்னை: தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ். தனது மகன் அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார். பாமகவில் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும், செயல்தலைவர் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தந்தைக்கும், மகனுக்குமான பனிப்போர், பாமக தொண்டர்களை திணறச் செய்து வருகிறது. இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசி வருகின்றனர். இதனால், பாமக இரண்டாக பிளந்து கிடக்கிறது. தானே பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும், என் […]
