சாதாரண வகுப்பில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Southern Railway Latest Updates: சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் வடிக்கையாளர்களின் வசதிக்காக கூட்டம் அதிகமாக இருக்கும் சில வழித்தடங்களில் இயக்கப்படும் சில ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.