புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக நிர்வாகிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அமைச்சரவை அனுப்பவும் கோப்புகளுக்கு அனுமதி தராமல், காலம் கடத்துவதாகவும், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருவதால், துணைநிலை ஆளுநர் மீது முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார். அதிகாரம் இல்லாத பதவி எதற்கு என்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். முதல்வர் ரங்கசாமி கடந்த இரண்டு தினங்களாக சட்டசபைக்கு […]
