சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான மற்றும் பாலியம் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை அருகே உள்ள வண்டலூர் தனியார் குழந்தைகள் காப்பத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது தெரிய வந்ததுள்ளது. புகாரின் பேரில், வண்டலூர் தனியார் குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த, காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
