இன்று கோவை, ஈரோட்டில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

கோவை இன்று கோவை மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், ”கோவையில் 14.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை: எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர். துடியலூர் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.