எம்பி வேலை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன் – மனமுடைந்து பேசிய கங்கனா ரனாவத்!

Kangana Ranaut: “அரசியல் ஒரு விலையுயர்ந்த பொழுதுபோக்கு” என்று பேசிய பாஜக எம்பி கங்கனா ரனாவத்தின் சர்ச்சையான கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.