Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
