பெங்களூரில் வசித்து வந்த அபிநயா சரஸ்வதி, ‘கன்னடத்து பைங்கிளி’ என பல புனைப்பெயர்களால் அறியப்பட்ட கன்னடத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை பி. சரோஜாதேவியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த சரோஜாதேவி 1955ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அவரது அறிமுகப் படமே தேசிய விருது பெற்றதை அடுத்து பிரபலமான சரோஜாதேவி 1957ம் ஆண்டு தமிழில் வெளியான தங்கமலை ரகசியம் படத்தில் சிறிய […]
