‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’ ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்காக கார் ஸ்டண்ட் படைப்பிப்பு நேற்று நடைபெற்றது. இதில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (வயது 52) ஓட்டிவந்த கார் வானத்தில் பறந்து இரண்டு முறை சுழன்று […]
