திருநெல்வேலி தவெக தலைவர் விஜய்யை தமிழக சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதய அரசு தயங்கியது ஆனால் திருப்புவனம் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய அந்த அரசியல் கட்சி தலைவருக்கு தெரியவில்லை. எழுதிக்கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய். இவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்த போது பாண்டிச்சேரியை சேர்ந்த […]
