ஆகஸ்டு 25ந்தேதி மதுரையில் தவெக மாநில மாநாடு! நடிகர் விஜய் அறிவிப்பு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு 2024ம் ஆண்டு அக்டோபர் 27ந்தேதி அன்று  விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில்  பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நடிகர் விஜய் வெளியிட்டார். அப்போது, 2026ல் கூட்டணி ஆட்சி என்றும் கொளுத்தி போட்டார். இது தமிழக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.