சென்னை: ஊராட்சி பகுதிகளில் அரசு அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், “கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து […]
