ஓடும் பஸ்ஸில் குழந்தையை பெற்ற 19 வயது பெண்… உடனே வெளியே தூக்கி வீசி கொலை – ஷாக்

Crime News: ஓடும் பேருந்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், ஜன்னல் வழியாக அக்குழந்தையை தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.