சிதம்பரம் அதிமுக, பாஜக இடையே கூட்டணி ஆட்சி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். கடந்த மூன்று நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கடலூர்,பண்ருட்டி, நெய்வேலி,வடலூர்,விருதாச்சலம்,திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து இன்று சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி. […]
