அதிரவைக்கும் கிட்னி திருட்டு… ரூ.50 லட்சத்திற்கு விற்பனை! இடைத்தரகர் திமுக நிர்வாகியா?

Kidney Theft: பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து மீண்டும் கிட்னி விற்பனை நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விவரங்களை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.