ஜஜ்ஜார் இன்று அரியானா மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்க்ம ஏற்பட்டுள்ளது. அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இன்று அதிகாலை 12.46 மணியளவில் ரிகடர் 3.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மதியம் அரியானாவில் உள்ள ஜஜ்ஜார் பகுதியில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மதியம் 12.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5சுமார் கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், […]
