உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மேல் முரையீட்டு மனுவை தள்ளுஅடி செய்துள்ளது. கீழ்மை நீதிமன்றத்தில் கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே துறையில் குரூப்-டி பிரிவில் வேலைக்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக வரும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கும் படி , லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து லாலு பிரசத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.