சினிமா சண்டை பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்! அக்‌ஷய் குமார் செய்த உதவி.

Akshay Kumar To Provide Insurance For Stunt Masters : சமீபத்தில், பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில், சண்டை பயிற்சியாளர் எஸ்.எம்.ராஜூ உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து சண்டை பயிற்சியாளர்களுக்கும் அக்‌ஷய் குமார் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை கட்ட முன்வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.