திமுக தேர்தல் வாக்குறுதி.. தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்! ஏன்? எதற்கு?

Part Time Teachers Protest: அரசு பள்ளிகளில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து 11 வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.