சென்னை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கீழடி ஆகாழாய்வு அறிக்கையை மத்திய அரசு திறுட்த்த முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஜிருல்லா, கீழடியில் அகழாய்வை தொடர்ந்து செய்து 982 பக்கங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்தவர் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் தயாரித்து அளித்த ஆய்வு அறிக்கையை திருத்தி எழுத வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் அகழாய்விவு துறை கேட்டுக் கொண்டது. இதை ஏற்க அமர்நாத் மறுத்து விட்டதால் […]
