கோட்டை முனிஸ்வரர் திருக்கோயில், வெள்ளையக்கவுண்டனூர், திண்டுக்கல். தல சிறப்பு : பக்தர்கள் வேல்காணிக்கை செலுத்துவதும், கோயில் முழுவதும் வேல் ஊன்றி வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு. பொது தகவல் : ஊரின் எல்லைப் பகுதியில் ஆலமரத்தடியில் வலப்புறத்தில் கோட்டை முத்தாலம்மனும், இடப்புறத்தில் கோட்டை முனீஸ்வரரும் கோயில் கொண்டு அருள்புரிந்து வருகின்றனர் விநாயகப் பெருமானுக்கும் இங்கு சன்னதி உள்ளது. பிரார்த்தனை : மஞ்சள் விவசாயத்தில் ஈடுபடுவோர், இங்கு வந்து முத்தாலம்மனிடம் பிரார்த்தித்தால், மஞ்சள் அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை, தொழிலில் நசிவு, மந்தம் […]
