நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… நாமறிந்த, நடிகர் திலகம்…. எப்படிப்பட்ட தகவல்களையும் சகஜமாக கடந்து செல்லும் சன் டிவியின் செய்தி அறை என்றாலும், அன்று நாங்கள் கேட்ட தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. ஆம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலமாகிவிட்டார் என்ற தகவல்தான் அது. மருத்துவமனையில் உள்ள சிவாஜி குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக சொன்னபிறகு பிரேக்கிங் நியூஸ் போடுவது என்று ராஜா சார் தலைமையிலான செய்தி அறை தீர்மானித்தது. இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சன் […]
