சென்னை வரும் 1 ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் தேசிய பொது போக்குவரத்து அட்டை மூலம் பயணிக்கலாம் பயணிகள் மெட்ரோ ரயிலில் எளிமையாக பயணிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சி.எம்.ஆர்.எல். எனப்படும் பயண அட்டையை முதலில் அறிமுகப்படுத்தியது. பிறகு கடந்த 2023-ம் ஆண்டு கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை (சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது […]
