உ.பி.யின் காசியாபாத்தில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில், காசியாபாத் மாவட்டத்தில் சட்டவிரோத தூதரகத்தை நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் தன்னை வெளிநாட்டு தூதர் என்று கூறிக் கொண்டு “தூதரகத்தை” நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்ற நபர் கவி நகரில் ஒரு வாடகை வீட்டில் மேற்கு ஆர்க்டிக் தூதரகத்தை நடத்தி வந்தார். அவர் தன்னை மேற்கு […]
